பக்தர்கள் vs உணவக ஊழியர்கள்..! புகழ்பெற்ற கோவில் வாசலிலேயே வெடித்த சண்டை.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள புகழ்பெற்ற மகாகால் கோயிலின் முதல் நுழைவாயில் அருகே பக்தர்களுக்கும் உணவக ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை இரவு கோயிலில் சாமி தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த சில பக்தர்கள், அங்குள்ள…
Read more