வீட்டின் இந்த மூலையில் 4 பொருட்கள் இருந்தால் செல்வம் பெருகுமா….? வாஸ்து சொல்லும் சுவாரசிய தகவல்…!
வீட்டின் வடகிழக்கு பகுதி ஈசானிய மூலை என்று அழைக்கப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தில் இந்த திசைக்கு சிறப்பு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இந்த பகுதியில் சில பொருட்களை சரியான முறையில் வைத்தால் வீட்டில் நேர்மறையான சூழல் உருவாகும் என்றும், செல்வ வளம் மற்றும் அதிர்ஷ்டம்…
Read more