“வாரத்திற்கு ஒரு குழந்தை உயிரிழப்பு!”.. இஸ்ரேலியப் படைகளின் துப்பாக்கிச் சூட்டில் 93% மரணங்கள்.. ஐநா கடும் எச்சரிக்கை..!!
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் இஸ்ரேலிய ராணுவம் மற்றும் குடியேறிகளின் தாக்குதலால் பாலஸ்தீனியக் குழந்தைகள் கொல்லப்படுவது முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக ஐநா வன்மையாகக் கண்டித்துள்ளது. யுனிசெப் அமைப்பின் தரவுகளின்படி, 2025 ஜனவரி முதல் இதுவரை குறைந்தது 70 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 850-க்கும்…
Read more