“எத்தனை நவீன விளையாட்டு வந்தாலும் எங்க ஊரு ஸ்டைலே தனி தான்!”.. ஆயிரக்கணக்கான மக்கள் நடுவே நடந்த விறுவிறுப்பான பாரம்பரிய கழுதை ரேஸ்.. வைரலாகும் வீடியோ..!!!
பாகிஸ்தானின் வர்த்தகத் தலைநகரான கராச்சியின் பரபரப்பான வீதிகளில், வழக்கமான போக்குவரத்து நெரிசல்களுக்கு நடுவே நடைபெற்ற பாரம்பரியக் கழுதை வண்டிப் பந்தயம் தற்பொழுது இணையவாசிகளின் கவனத்தை பெருமளவில் ஈர்த்து வைரலாகி வருகிறது. கராச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க லயாரி பகுதியில் நீண்டகாலமாக நடத்தப்பட்டு வரும்…
Read more