அந்தரங்க புகைப்படங்கள், படுக்கைக்கு அழைப்பு… பாடகர் செய்த அசிங்கமான காரியம்… ஆதாரங்களுடன் களமிறங்கிய சின்மயி..!!!

பிரபல பின்னணிப் பாடகி சின்மயி, இசைத்துறையில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து மீண்டும் ஒரு பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஒரு பிரபல பாடகர் இளம்பெண்களுக்குத் தனது அந்தரங்கப் படங்களை அனுப்பி, அவர்களைப்…

Read more

Other Story