காலை டீ, காபிக்கு பதிலாக இளநீர் குடிக்கலாமா…? தினமும் குடித்தால் கிடைக்கும் நன்மைகள் இதோ…!
காலை அல்லது மாலை நேரத்தில் டீ, காபி குடிப்பது பலருக்கும் அன்றாட பழக்கமாக உள்ளது. அதற்கு மாற்றாக இயற்கையான பானத்தைத் தேர்வு செய்ய விரும்புபவர்கள் இளநீரை எடுத்துக்கொள்ளலாம். குறிப்பாக வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில் உடலுக்கு தேவையான திரவத்தை வழங்குவதில் இளநீர்…
Read more