இந்தியாவில் இந்த நகரம்தான் இரவில் ‘டாப்’….! மும்பை, டெல்லியை முந்தி உலக பட்டியலில் இடம்பிடித்த பெங்களூரு… எதற்காக இந்த நகரம் தேர்வு செய்யப்பட்டது தெரியுமா…?
உலகின் சிறந்த இரவுப்பொழுது நகரங்கள் குறித்த 2026-ம் ஆண்டுக்கான பட்டியல் வெளியாகியுள்ளது. சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்தப் பட்டியலில், இந்தியாவின் பெங்களூரு 17-வது இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாக, இந்தியாவில் இருந்து இந்தப் பட்டியலில் இடம்பெற்ற ஒரே நகரமாக…
Read more