“எனக்கு ஓய்வுங்குற வார்த்தையே புடிக்காதுங்க!”… 92 வயதிலும் அசால்ட்டா சர்ஜரி பண்ணும் இந்திய பெண் மருத்துவர் – இளசுகளுக்கு செம்ம இன்ஸ்பிரேஷன்..!!!
வயது என்பது வெறும் எண் மட்டுமே என்பதைத் தனது சுறுசுறுப்பான செயல்பாடுகளாலும், தளராத உழைப்பாலும் நிரூபித்து உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார் 92 வயதான இந்திய மகப்பேறு மருத்துவர். இந்தத் தளர்ந்த வயதிலும் இன்னமும் அறுவை சிகிச்சைகளை மிகத் துல்லியமாக மேற்கொள்வது, சுயமாகக்…
Read more