“உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ, பார்சல் தர முடியாது!”: இகார்ட் டெலிவரி ஏஜென்ட்டின் அட்டகாசம்… வாடிக்கையாளர்கள் வேதனை.. வைரலாகும் வீடியோ…!!!
இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் வர்த்தகம் என்பது மக்களின் அன்றாட வாழ்க்கையோடு ஒன்றிணைந்த ஒன்றாக மாறிவிட்டது. வீட்டில் இருந்தபடியே நமக்குத் தேவையான பொருட்களை ஆர்டர் செய்து வாங்குவது எவ்வளவுக்கு எவ்வளவு எளிதாக இருக்கிறதோ, அதே அளவுக்கு டெலிவரி செய்யும் நிறுவனங்களின் ஊழியர்களால் வாடிக்கையாளர்கள்…
Read more