“செத்தவங்களைப் பத்தி தப்பா பேசுறீங்களா….?” உங்களுக்கு வரப்போகும் ஆபத்து…. ஆன்மீக உலகம் சொல்லும்…. அதிர்ச்சி உண்மை….!!
இறந்தவர்களைப் பற்றித் தவறாகவோ அல்லது இழிவாகவோ பேசக் கூடாது என்று நமது முன்னோர்களும் ஆன்மீக சாஸ்திரங்களும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன. ஒருவர் உயிருடன் இருக்கும்போது நமக்கு எவ்வளவு தீமைகள் செய்திருந்தாலும், அவரது மறைவுக்குப் பிறகு அவருடைய தவறுகளைப் பேசுவதைத் தவிர்த்து, நற்செயல்களை…
Read more