ஆதார் கார்டில் எத்தனை முறை வயதை மாற்றலாம்..? திரும்பத் திரும்ப செய்யலாம்னு நினைச்சா அது தப்பு… அந்த ஆவணத்தை பயன்படுத்தினால் மொத்தமா போயிரும்…. இந்த விதியை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க.!

ஆதார் அட்டையில் பிறந்த தேதியை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ள முடியுமா என்ற கேள்விக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) முக்கிய விளக்கம் அளித்துள்ளது. பிறந்த தேதியை மாற்றுவதற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான முறை வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும், முதல்…

Read more

Other Story