“1001 சுற்று சுற்றினால் வாழ்க்கை மாறுமா….?” அம்பாள் கால் வலியை ஏத்துக்கிறாங்களா….? லட்சக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் குவிய காரணம் இதுதான்….!!
சங்கரன்கோவில் அருள்மிகு கோமதி அம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித்தபசு திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். 12 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும் இத்திருவிழாவில், கொடியேற்றப்பட்ட நாளில் இருந்தே லட்சக்கணக்கான பக்தர்கள் திருக்கோயிலுக்கு வருகை தந்து அம்பாளைத் தரிசித்து வழிபாடுகளில் ஈடுபடுவர். இதில்…
Read more