வகுப்பறையில் குடுமிபிடி சண்டை…! ஹெட் மாஸ்டருக்கு ஆசிரியருக்கும் கிளாஸ் ரூமில் பயங்கர ஃபைட்… வேடிக்கை பார்த்த மாணவர்கள்.. கரூர் அரசு பள்ளியில் அதிர்ச்சி… வீடியோ வைரல்..!
கரூர் சின்னாண்டாங்கோவில் பகுதியில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளியில், மாணவர்களுக்கு பாடம் நடத்தி ஒழுக்கத்தை சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியர்களே சக மாணவர்களும் பொதுமக்களும் பார்த்து அதிர்ச்சி அடையும் வகையில் அடிதடியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக…
Read more