தயவு செஞ்சி எங்களை சீனர்கள்னு கூப்பிடாதீங்க..! நாங்களும் இந்தியர்கள் தான்… இந்த வயசிலேயே எனக்கு இப்படி ஒரு கஷ்டமா..? கை கூப்பி கண்ணீரோடு வீடியோ வெளியிட்ட சிறுமி… என்ன நடந்தது..?
அருணாசலப் பிரதேச மாநிலம் இடாநகர் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர், தன்னை “சீனப் பெண்” என்று அழைக்க வேண்டாம் என கண்ணீருடன் கேட்டுக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவைச் சேர்ந்த தங்களை சிலர் தவறாக வேறு நாட்டைச்…
Read more