“15 நாளுக்கு ஒரு தடவை பாஸ்வேர்டை மாத்திடுவேன்னு சொன்னப்போ நாங்களே மிரண்டுட்டோம் சார்!”.. நாகார்ஜுனாவின் அசாத்திய சைபர் பாதுகாப்பு ரகசியம்..!!!
தென்னிந்தியத் திரையுலகின் பிரபல முன்னணி மூத்த நடிகரான நாகார்ஜுனா, ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதில் தான் பின்பற்றும் அதிரடியான மற்றும் கடுமையான இணைய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்துப் பேசி, ஒட்டுமொத்தத் திரையுலகத்தையும் ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். ஹைதராபாத்தில் தெலங்கானா சைபர் செக்யூரிட்டி பியூரோ சார்பில்…
Read more