ஸ்டாலின், உதயநிதி சொன்னாங்க….! மீடியா திரும்பவும் காட்டுங்க… மக்களுக்கு ஞாபகம் வரட்டும்… புது ரூட்டில் எடப்பாடி…!!
செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, தேர்தல் நேரத்தில் மூளைக்கு மூளை பேசினார்கள்…. திரு ஸ்டானிலும் பேசினார், திரு உதயநிதி ஸ்டாலினும் பேசினார்…. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்து உடனே அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதந்தோறும்…
Read more