ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்குப் பறந்த அவசர உத்தரவு.. அதிகாரிகள் மட்டத்தில் அடுத்த அதிரடி? முதல்வர் விஜய் போடப்போகும் புது ஸ்கெட்ச்..!!
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில், மாநிலத்தின் மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு ஜூன் 29, 30 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளது. சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல்…
Read more