“நம் நாட்டு மக்களை அங்கே கொன்று குவிக்கும் இவர்களின் போஸ்டர்கள் நமக்கு எதற்கு?”… சுக்குநூறான டிரம்ப் போஸ்டர்கள்… ஆப்பு வைத்த ஆட்டோ ஓட்டுனர்களின் வைரல் வீடியோ..!!!

அமெரிக்காவின் 250-ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, டெல்லியிலுள்ள அமெரிக்க தூதரகம் அம்மாநகரின் நூற்றுக்கணக்கான ஆட்டோக்களில் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்கக் கொடியின் படங்களைக் கொண்ட போஸ்டர்களை ஒட்டி விளம்பரப் பிரச்சாரம் ஒன்றை மேற்கொண்டது. ஆனால், சமீபத்தில் ஓமன்…

Read more

Other Story