w, w, w, 1,6….. “கடைசி 1 பந்தில் 5 ரன்.. ஹாட்ரிக் எடுத்த பந்துவீச்சாளரை கதறவிட்ட இந்திய வம்சாவளி வீரர் நிகில் சௌத்ரி..!!

மேஜர் லீக் கிரிக்கெட் 2026 தொடரில், வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த லீக் போட்டியில், கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து இந்திய வம்சாவளி வீரரான நிகில் சௌத்ரி வாஷிங்டன் அணிக்கு அசாத்திய வெற்றியைத் தேடித்தந்து…

Read more

Other Story