முகத்தில் ஃபவுண்டேஷன் பேட்ச் பேட்சாக தெரிகிறதா…? மேக்கப் போடும்போது செய்யும் இந்த 4 தவறுகள்தான் காரணமா…? இனி ஃபவுண்டேஷன் இப்படி போடாதீங்க…!
முகத்தில் ஃபவுண்டேஷன் பூசிய பிறகு, சில நேரங்களில் அது ஒரே மாதிரியாக இல்லாமல் ஆங்காங்கே திட்டுத்திட்டாகத் தெரியும். குறிப்பாக மூக்கைச் சுற்றி, கன்னங்களில் அல்லது நெற்றிப் பகுதியில் ஃபவுண்டேஷன் ஒட்டாமல் பேட்ச் பேட்சாக மாறக்கூடும். இதற்கு ஃபவுண்டேஷன் தரம் மட்டுமே காரணம்…
Read more