DMK மந்திரி மக்களுக்கானவுங்க… ஹெல்த் நல்லா இருக்கணும்… மினிஸ்டருக்காக கடவுளிடம் வேண்டிய அண்ணாமலை!!
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திருமாவளவன் மௌன விரதத்தில் இருக்கிறார்கள். அண்ணன் திருமாவளவன் அவர்களை பார்த்தேன்… இது ஆர்எஸ்எஸின் சதி என்றார்கள். இதற்கு சிரிப்பதா ? அழுவதா ? என்று தெரியவில்லை. எங்கேயும் பேசும்போது தமிழகத்தில் எது நடந்தாலும்…
Read more