எடுத்தேன் கவிழ்த்தேன் என முடிவு எடுத்த மோடி… தான் தோன்றித்தனம் என திருமா விமர்சனம்…!!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், மோடி 500 ரூபாய் நோட்டு, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று சொன்னவுடன்… அடுத்த அரை மணி நேரத்தில் நான் பத்திரிகையாளர்களிடம் பேட்டி கொடுத்தேன். இந்தியாவிலேயே எந்த …
Read more