பட்டா வழங்க ரூ.3000″… 25 குடும்பங்களிடமிருந்து ரூ.75000 லஞ்சம் வாங்கிய விஏஓ… தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வீரகநல்லூர் கிராமத்தில் கோடீஸ்வரி என்பவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரிடம் அப்பகுதியை சேர்ந்த மக்கள் சிலர் பட்டா வாங்குவதற்காக சென்றுள்ளனர். அப்போது கோடீஸ்வரி ரூ 3000 வரை லஞ்சம் பெற்றுள்ளார். கிட்டத்தட்ட 25 குடும்பங்களிடமிருந்து…
Read more