இப்படி ஒரு போட்டியா?… 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஒருவரை ஒருவர் தலையணையால் தாக்குதல்…!!

கனடாவில் உள்ள டொரன்டோ நகரில் விசித்திரமான போட்டி ஒன்று நடைபெற்றது. இதில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர். அதாவது தலையணையை வைத்து சண்டையிடும் போட்டி நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஒரே இடத்தில் குவிந்து ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர்.…

Read more

NZ vs PAK… படுதோல்வி அடைந்த பாகிஸ்தான்… விரக்தியடைந்த ரசிகர் செய்த செயல்… அதிர்ச்சி வீடியோ…!!

நியூசிலாந்துக்கு எதிராக வெளியூர் மண்ணில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடரில், பாகிஸ்தான் அணி 4-1 என படு தோல்வி அடைந்துள்ளது. நியூசிலாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடந்த ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்ற பாகிஸ்தான், மற்ற…

Read more

ரஞ்சி டிராபி தொடர்…. 13 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கும் விராட் கோலி…. குஷியில் ரசிகர்கள்…!!!

இந்தியாவில் உள்ளூர் டெஸ்ட் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதாவது ரஞ்சி கோப்பை தொடர் நடைபெற்று வரும் நிலையில் அடுத்த போட்டிகள் வரும் 23ம் தேதி தொடங்க உள்ளது. இதில் ரோஹித், ஜடேஜா, சிராஜ், பண்ட் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள்…

Read more

ரீல்ஸ் செய்யுங்க.. தங்கம் பரிசு வெல்லுங்க… ஸ்பெஷல் ஆஃபரை அறிவித்த தங்கலான் படக்குழு….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி கொண்டிருக்கும் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் தான் தங்கலான். இந்தத் திரைப்படத்தை பிரமோஷன் செய்யும் வகையில் மினிக்கி மினிக்கி பாடலுக்கு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து வெளியிடுபவர்களுக்கு தங்க நாணயம் தருவதாக ஸ்பெஷல் ஆஃபர் ஒன்றை படக்குழு…

Read more

1 மணி நேரத்தில் இந்த உணவை சாப்பிட்டால் கடையின் 10% லாபம் உங்களுக்குத்தான்… அதிரடி offer..!

13.5 கிலோ உணவை ஒரு மணி நேரத்தில் சாப்பிட்டால் உணவகத்தின் லாபத்தில் இருந்து பத்து சதவீதம் வழங்கப்படும் என அமெரிக்காவில் உள்ள உணவகம் அறிவித்துள்ளது. அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர் ரோகித். உணவகம் நடத்தி வரும் இவர் உணவு பிரியர்களுக்காக ஒரு அறிவிப்பை…

Read more

“கடல் தாண்டி கலக்கும் தமிழர்கள்”… பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் 8 தமிழர்கள் போட்டி… இது வேற லெவல்…!!!

பிரிட்டனில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. மொத்தம் 650 நாடாளுமன்ற தொகுதிகள் கொண்ட பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி மற்றும் தொழிலாளர்கள் கட்சி நேரடியாக போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் வெளிநாடுகளில் இருந்து குடி பெயர்ந்தவர்கள்…

Read more

சுதந்திரத்திற்கு பின் முதல் முறையாக சபாநாயகர் தேர்தல்… காங்கிரஸ்-பாஜக இடையே கடும் போட்டி…!!!

பாராளுமன்ற மக்களவை சபாநாயகர் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகளால் இணைந்து தேர்வு செய்யப்படுவார். ஆனால் இந்த முறை பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே  சபாநாயகரை தேர்வு செய்வதில் கடும் போட்டி நிலவுகிறது. இதன் காரணமாக தற்போது சுதந்திரத்திற்கு பின் முதல்முறையாக சபாநாயகர்…

Read more

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி… கம்பீருடன் போட்டி போடும் மற்றொரு இந்தியர்… யார் தெரியுமா…?

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் ஐசிசி டி20 உலக கோப்பை போட்டியுடன் முடிவடைகிறது. இதனால் தற்போது புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது. குறிப்பாக கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தேர்வு…

Read more

விக்ரவாண்டி இடைத்தேர்தல்: பாமக, பாஜக இடையே கடும் போட்டி…. வெளியான தகவல்….!!

திமுக எம்.எல்.ஏ. நா.புகழேந்தி மறைவை தொடர்ந்து, இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகிற ஜுலை 10ஆம் தேதி நடைபெறவுள்ளது. விக்கிரவாண்டி இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதில்  போட்டியிட, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக,…

Read more

“கைப்புள்ள இன்னும் ஏன்டா முழிச்சிட்டு இருக்க” ஆற்றங்கரையில் அடிச்சி புடிச்சி தூங்கும் மக்கள்…. என்ன காரணம் தெரியுமா…??

தென்கொரியாவின் ஹால் ஆற்றங்கரையோரம் நடந்த தூங்குபோட்டியில் ஏராளமான மக்கள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டியானது பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தூக்கத்தில் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக இந்த போட்டியானது நடத்தப்பட்டுள்ளது. இந்த போட்டியின்போது  தூங்கும்பொழுது இடை இடையே காதில் கத்துவது, ரெக்கைகளை வைத்து வருடுவது…

Read more

வடிவேலு பட பாணியில் நடந்த போட்டி…. சும்மா உக்காந்து இருந்தா பரிசு…. ஆனா ஒரு ட்விஸ்ட்…!!!!

நடிகர் வடிவேலு நடித்த திரைப்படம் ஒன்றில் எந்த வேலையும் பார்க்காமல் சும்மா உட்கார்ந்து இருக்கும் காமெடி காட்சி இடம் பெற்றிருக்கும். அதனைப் போலவே தென்கொரியாவில் அரசு சார்பாக சும்மா இருக்கும் போட்டி ஒன்று நடத்தப்பட்டு வெற்றியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில்…

Read more

BREAKING: ராகுல் காந்தி போட்டி அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

காங்கிரஸ் தரப்பில் அமேதி, ரேபரேலி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற நீண்ட எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ரேபரேலியில் ராகுலும், அமேதியில் கிஷோரி லால் ஷர்மாவும் போட்டியிடுவதாக காங்கிரஸ் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியைத் தழுவியதால்,…

Read more

விடாம துரத்துதே…! ராமநாதபுரம் தொகுதியில் 5 “ஓபிஎஸ்” போட்டி…. கடும் அதிர்ச்சியில் OPS…!!!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சுயேச்சையாக போட்டியிடும் ராமநாதபுரத்தில், ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயர் கொண்ட 5வது நபர் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயரில் 5 வேட்பாளர்கள் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட இருப்பதால் வாக்காளர்களுக்கு இடையே…

Read more

வரும் தேர்தலில் திமுக சார்பாக வடிவேலு போட்டியிடுகிறாரா…? வெளியான தகவல்…!!

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு வரும் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு தினங்களுக்கு முன் வடிவேலு கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். திமுகவுடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர்தான் அவர் நினைவிடத்திற்கு சென்றார் என்று சொல்லப்படுகிறது. மாமன்னன் படத்திற்கு…

Read more

உதய சூரியனில் போட்டி. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன். கடந்த தேர்தலைப் போலவே இந்தத் தேர்தலிலும் உதய சூரியன் சின்னத்தில் கொமதேக…

Read more

பலே திட்டம்..! விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா…? வெளியான தகவல்…!!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதற்கிடையில் நடிகர் விஜய் இந்தமுறை அரசியல் குதித்துள்ளார். இதனால் அவருடைய ரசிகர்கள் குஷியில் உள்ளனர். இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கு பிறகு, மதுரை அல்லது…

Read more

போட்டிக்கு நீங்க ரெடியா?…. 30 நாட்களுக்கு ஸ்மார்ட் போன் யூஸ் பண்ணாம இருந்தா 8 லட்சம் பரிசு… பிரபல நிறுவனம் அறிவிப்பு..!!

இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் மத்தியிலும் அதிகரித்துவிட்டது. காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை செல்போன் இல்லாமல் அன்றைய பொழுதே செல்வதில்லை. அந்த அளவிற்கு அனைவரும் செல்போனுக்கு அடிமையாகி விட்டனர். பிறந்த…

Read more

என் மூக்கை உடைத்தாலும்…. மருந்து போட்டு வந்து “மீண்டும் கோவையில்” மாஸ் காட்டுவேன் – கமல்…!!!

கோவையில் மீண்டும் போட்டியிட உள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் பணிகள் தொடர்பாக கோவையில் இன்று மக்கள் நீதி மய்யத்தின் ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய கமல்ஹாசன், “தேர்தலில் கோவைக்கு…

Read more

பிரதமர் தமிழ்நாட்டில் போட்டியிட்டால்…. அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன்…. சீமான்…!!

தமிழ்நாட்டில் மோடி போட்டியிட்டால் எனக்கு ஒரு விடிவுகாலம் வரும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி காயல்பட்டினத்தில் இன்று நிர்வாகி ஒருவரின் திருமண விழாவில் பேசிய சீமான், ‘இஸ்லாமியர்கள் எப்போது என்னை நம்பப் போகிறீர்கள் என்று…

Read more

சமோசா சாப்பிட்டால் ரூ.71,000 பரிசு… போட்டிக்கு நீங்க ரெடியா…???

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் என்ற நகரில் இயங்கி வரும் இனிப்பகம் ஒன்றில் 12 கிலோ எடை கொண்ட பாகுபலி சமோசாவை 30 நிமிடங்களில் சாப்பிட்டு முடித்தால் 71 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. தனது தொழிலை பிரபலம் செய்யும்…

Read more

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டி… ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு…!!!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தான் தயாராக இருப்பதாக மீண்டும் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். ஏற்கனவே நீதிமன்றத்தில் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தான் தயாராக இருப்பதாகவும் விதிமுறைகளை மாற்றினால் தான் தொடர்ந்து அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும் ஓபிஎஸ் கூறினார்.…

Read more

இனி 8 ஆண்டுகளுக்கு தேர்தல்களில் போட்டியிட முடியாது…. ராகுல் காந்திக்கு வந்த சிக்கல்…!!!

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்து…

Read more

தேசிய அறிவியல் தின கட்டுரை போட்டி… வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலத்தில்  வட்டார அளவில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு “சுற்றுச்சூழல் காப்போம்” என்னும் தலைப்பில் மாணவர்களுக்கான கட்டுரை போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் நீடாமங்கலம் வட்டாரத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளில்  200 மாணவர்கள் கலந்து கொண்டனர்.…

Read more

“1200 ஆர்டர்”… புதிய விமானங்களை வாங்க போட்டி போடும் இந்திய விமான நிறுவனங்கள்….!!!!

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமாக செயல்பட்டு வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை கடந்த 2021-ம் ஆண்டு டாடா குழுமம் வாங்கிய நிலையில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் சேவையை மேம்படுத்துவதற்கு பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் போயிங்…

Read more

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி… தொடங்கி வைத்த கலெக்டர்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான  விளையாட்டு போட்டி தொடங்கியுள்ளது. இந்த போட்டியை மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, நகர மன்ற தலைவர் புவன பிரியா செந்தில் விளையாட்டு…

Read more

வட்டார அளவிலான கலை இலக்கியப் போட்டி…. கலந்து கொண்ட மாணவர்கள்….!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பூதக்கண்ணாடி கல்வி மையம் சார்பாக காரைக்குடி வித்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வைத்து வட்டார அளவிலான கலை இலக்கியப் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு நல்லாசிரியர் ஜெயம் கொண்டான் வரவேற்றுப் பேசியுள்ளார். மேலும் ஆடிட்டர் திருப்பதி போட்டிகளை தொடங்கி…

Read more

இடைத்தேர்தலில் போட்டி: இன்னும் சற்று நேரத்தில் ஓபிஎஸ் அறிவிப்பு…!!!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்.27இல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இபிஎஸ் தரப்பு போட்டியிட, தமாகா ஆதரவு அளித்துள்ளது; ஆனால் பாஜக இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், காலை 8 மணிக்கு ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்து இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து முக்கிய அறிவிப்பை…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… ஜன. 27ஆம் தேதி அறிவிப்பு… டி.டி.வி தினகரன் பேச்சு…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி நான்காம் தேதி காலமானார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் அறிவித்துள்ளது. இந்த தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல்…

Read more

சற்றுமுன்: ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் போட்டி…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன் பிறகு மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் போட்டியிடுபவர்கள் பிப்ரவரி 7-ம் தேதிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய…

Read more

கலை போட்டியில் பள்ளி மாணவர்கள் சாதனை… முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டு..!!!!

கலைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மன்னார்புரம் ரெக்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் பெண்ணியம் காப்போம் தின விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கிடையே கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் மேரி இம்மாகுலேட் மெட்ரிக் மேல்நிலைப்…

Read more

2023- ன் பிரபஞ்ச அழகி பட்டம்… வெற்றி பெற்ற அமெரிக்க அழகி ஆர்போனி கேப்ரியல்…!!!!

அமெரிக்காவின் லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் 71-ஆவது பிரபஞ்ச அழகி போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் 2023-ன் பிரபஞ்ச அழகி பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 86-க்கும் மேற்பட்ட பெண்கள் போட்டியிட்டுள்ளனர். இந்நிலையில்  பிரபஞ்ச அழகி பட்டத்தை அமெரிக்காவின் ஆர்கோனி கேப்ரியல்…

Read more

அடடே சூப்பர்.. கேரம் போர்டு போட்டியில் தங்கம் வென்ற 83 வயதான பாட்டி… பேரன் வெளியிட்ட ட்வீட் பதிவு…!!!!

அக்ஷன் மாராத்தே என்பவர் twitter பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது, புனேவில் நடைபெற்ற கேரம் போர்டு போட்டியில் 83 வயதான என்னுடைய பாட்டி கலந்து கொண்டார். அந்த போட்டியில் என் பாட்டியை விட இளையவர்கள் மற்றும் உறுதியாக, நடுக்கம்…

Read more

BREAKING: `தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு சற்றுமுன் தொடங்கியது….!!!

தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது. புதுக்கோட்டை தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் முதல் கட்டமாக கோயில்காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. பலத்த பாதுகாப்புடன் நடைபெறும் ஜல்லிக்கட்டில் 800 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று உள்ளனர். கடந்த 2ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக முதலில்…

Read more

கல்லூரி மாணவர்களே போட்டிக்கு ரெடியா?…. ரூ.2.5 லட்சம் பரிசுத்தொகை அறிவிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

கேரள மாநிலத்தில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் போட்டியான  “Federal Bank Speak for India Kerala Edition’  என்ற போட்டி ஏழாவது முறையாக நடைபெற உள்ளது. இந்த போட்டியை mathrubhumi நிறுவனமும் federal bank நிறுவனமும் இணைந்து நடத்த உள்ளது. இந்த…

Read more

Other Story