10 ஆண்டு முடிச்சு போச்சு …! அனாதையா தெருவுல திரியுறான்… தம்பி அண்ணாமலை கிட்ட கேளுங்க… கோர்த்துவிட்ட சீமான்…!!
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இஸ்லாமியர் இல்லாத….. ராமர் இல்லாத… ஏதாவது ஒரு அரசியல் இருக்கா ? ராமர் இல்லாத…. இஸ்லாமியர் எதிர்ப்பு இல்லாத அரசியல் இருக்கா ? ராமர் கடவுள் எல்லாம் கிடையாது… பிஜேபியின்…
Read more