ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்”… அதுவே கூத்தாடி ரெண்டு பட்டா… தனுஷே அமைதியா இருக்காரு.. நமக்கு என்னப்பா… ஆர்.ஜே பாலாஜி..!!
கோலிவுட் வட்டாரத்தில் தனுஷ் மற்றும் நயன்தாரா பிரச்சனை தான் ஹாட் டாபிக்காக இருக்கிறது. அதாவது நயன்தாரா நடித்த ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான நிலையில் அதில் நானும் ரவுடிதான் பாடல் காட்சிகள் இடம் பெற்றதால் 10 கோடி ரூபாய் நஷ்ட…
Read more