வானிலை கரெக்ட்டா தான் சொல்லிச்சு…! DMK அரசு செயலற்று இருக்கு… எடப்பாடி அட்டாக்…!!
கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை பார்வையிட்டு, நிவாரண பொருட்களை வழங்க வந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மழை – வெள்ளம் வந்த பிறகு குடிதண்ணீர்…
Read more