Breaking: புதுச்சேரியில் ரேஷன் கடைகள் திறப்பு…. எப்போது தெரியுமா…? வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!
புதுச்சேரியில் இன்று முதல்வர் ரங்கசாமி நிதித்துறை பொறுப்பு வகிக்கும் நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். அவர் சுமார் ரூ.12,700 கோடி மதிப்பிலான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டில் பள்ளி மாணவர்கள் முதல் மீனவர்கள் வரை பல்வேறு தரப்பினருக்கும் அறிவிப்புகள் வெளியாகி…
Read more