“மாநாடு நடத்தினால் மட்டும் நாங்க பயந்து விடுவோமா”… அதிமுக மாநாட்டை விமர்சித்த டிடிவி தினகரன்…!!!
அண்ணாவின் பொன்மொழிகளை மேற்கோள் காட்டி இன்று நடைபெற உள்ள அதிமுக மாநாட்டை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். மதுரையில் இன்று பிரம்மாண்டமாக நடைபெறும் மாநாடு குறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அன்று அம்மா சொன்னது போல்…
Read more