தமிழக பெண்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… அரசு அசத்தல் அறிவிப்பு….!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 20ம் தேதி கூடிய நிலையில் துறை வாரியான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதில் மக்களுக்கு பல்வேறு அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி ஏழ்மையில் உள்ள பெண்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 50 சதவீதம்…

Read more

‘HD செட் ஆப் பாக்ஸ்’ அரசு கேபிள் டிவி மூலம் வழங்க திட்டம்… தமிழக அரசு குட் நியூஸ்…!!!

தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த ஜூன் 20ஆம் தேதி கூடிய நிலையில் துறை வாரியான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் குறைந்த விலை மற்றும் சிறந்த சேவையில் HD செட் ஆப் பாக்ஸ் அரசு கேபிள் டிவி மூலமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக…

Read more

இனி இவர்கள் கட்டிட அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

சட்டசபையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் மானிய கோரிக்கையின் போது அமைச்சர் முத்துசாமி பேசுகையில், தமிழகத்தில் பொதுமக்கள் எளிதாக பயனடையும் விதமாக 2500 சதுர அடி நிலத்தில் 3 ஆயிரத்து 500 சதுர அடி வரை கட்டப்படும் குடியிருப்பு…

Read more

இவர்களுக்கு புதிய ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம்…. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழக சட்டப்பேரவையில் நேற்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மானிய கோரிக்கைகள் மீது எம்எல்ஏக்கள் விவாதித்த நிலையில் அவர்களுக்கு பதிலளித்து அந்த துறை அமைச்சர் சி.வி கணேசன் பேசினார். அப்போது, தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார்…

Read more

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும்… அமைச்சர் சூப்பர் குட் நியூஸ்…!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் ரேஷன் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாக புகார் எழுந்த நிலையில் மே மற்றும் ஜூன் மாதத்திற்கான பருப்பு மற்றும் பாமாயில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி சற்றுமுன் அறிவித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டில் 14,697…

Read more

1,196 செவிலியர்களுக்கு நாளை பணி ஆணை…. அமைச்சர் சுப்பிரமணியன் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் 1196 செவிலியர்களுக்கு நாளை பணி ஆணை வழங்கப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் தற்காலிக பணியில் சேர்ந்த 713 செவிலியர்களுக்கும், 2015 ஆம் ஆண்டு முதல் தற்காலிக பணியில் உள்ள 483 செவிலியர்களுக்கும் நாளை பணி ஆணை…

Read more

கோடை விடுமுறைக்கு சுற்றுலா போற பிளான் இருக்கா?… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

கோடை காலங்களில் சுற்றுலா தளங்களுக்கு செல்ல விரும்பும் பொதுமக்கள் சுற்றுலா பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், உதகை மற்றும் கொடைக்கானல் ஆகிய இடங்களுக்கு தற்போது பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு…

Read more

வீடு தேடி வருகிறார்கள். தயாரா இருங்க… தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற முகாமில் 98.18 சதவீதம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டு விட்டதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 57 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து செலுத்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் 56.34 லட்சம் குழந்தைகளுக்கு செலுத்தப்பட்டு…

Read more

தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைகள்… அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைகள் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அமைச்சர், குறைந்த விலையில் மளிகை பொருட்களை மத்திய அரசு வழங்குவது வழக்கம். அதுபோன்ற சூழலில் உணவுத்துறை மூலமாக அவை…

Read more

தமிழகத்தில் அடுத்த 10 நாட்களில்… 1021 மருத்துவர்கள், 983 மருந்தாளர்கள் நியமனம்…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மருத்துவத்துறை சார்பில் அரசு ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளிலும் பல புதிய வசதிகள் நோயாளிகளுக்கு செய்து தரப்படுகின்றன. இருந்தாலும் பல மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் அவதிப்படுவதாக கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை…

Read more

இலவசமாக மினி பேருந்துகள் இயக்கம்… அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!!

தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலைய நுழைவாயிலுக்கு இலவச மினி பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மக்களிடம் பேருந்து நிலைய வசதி குறித்து கேட்டேன். இப்போது சிலவற்றை வேண்டுகோளாக கூறினார்கள். அனைத்தையும் அரசு பரிசீலிக்கும்.…

Read more

சென்னை கிண்டி மருத்துவமனையில் இனி முதியோர்களுக்கு… அமைச்சர் சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னை கிண்டியில் உள்ள தேசிய முதியோர் நல மருத்துவமனை விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் பேசுகையில், சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட தொற்றா நோய்களை…

Read more

கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்… அமைச்சர் சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் வசூல் ஆகாமல் உள்ள கடன்களை செலுத்த சிறப்பு கடன் தீர்வு திட்டம் செயல்படுத்தப்படுவதாக அமைச்சர் பெரிய கருப்பன் கூறியுள்ளார். 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை தவணைத் தவறி நிலுவையில் உள்ள கடன்களுக்கு இந்த…

Read more

இனி சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும்…. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொது தேர்வு பாடத்திட்டங்கள் நிறைவு பெறாமல் இருப்பதால் இனி வரும் நாட்களில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இயல்புநிலை திரும்பிய உடனே அரையாண்டு தேர்வு நடத்தப்படும். பொதுத்தேர்வுக்கு…

Read more

அனைவருக்குமே ரூ.6000 நிவாரணம் வழங்கப்படும்…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்த நான்கு மாவட்டங்களிலும் நிலைமை தற்போது சீரடைந்து வருகிறது. இந்த நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்குமே நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர்…

Read more

இனி 24 மணி நேரமும் ஆவின் மையங்களில் விற்பனை…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

சென்னையில் எட்டு ஆவின் மையங்களில் சில நாட்களுக்கு 24 மணி நேரமும் விற்பனை நடைபெறும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்கள் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான இடங்களில் தொடர்ந்து மீட்பு பணிகள்…

Read more

சாலையோர வியாபாரிகளுக்கு சிறப்பு கடன்…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!!

மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரமே தண்ணீரில் தத்தளித்து கொண்டிருக்கிறது. அரசு மீட்பு பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில் அதீத மழை பொழிவால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு வாகனங்கள், வீடு மற்றும் கடைகள் என அனைத்தையும் துவம்சம் செய்தது. இந்த நிலையில்…

Read more

அரசு பள்ளிகளில் முன்னுரிமை அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பல்… அமைச்சர் சூப்பர் அறிவிப்பு….!!!

கர்நாடகாவில் ரெகுலர் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்ட பியு கல்லூரிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அனைத்து பள்ளிகளிலும் போதுமான உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் விளையாட்டு திறன் பாதிக்கப்படுவதாகவும் மாணவர்களின்…

Read more

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.2000?… அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் மக்களுக்காக அரசு சிறப்பு பொங்கல் பரிசு தொகைக்கு அல்லது ரொக்க பணத்தை வழங்கி வருகிறது. தற்போது மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில் பொங்கல் பரிசு…

Read more

தமிழக மருத்துவத்துறையில் 5000 காலி பணியிடங்கள்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு கையேட்டை அமைச்சர் சுப்பிரமணியன் என்ற தொடங்கி வைத்த நிலையில் அதன் பிறகு பேசிய அமைச்சர், கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு ஜனவரி 19 முதல் ஜனவரி 21ஆம் தேதி…

Read more

பொதுத்தேர்வு மாணவர்களுக்கு கண்டிப்பாக விடுமுறை உண்டு…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் என்று வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், மாணவர்களுக்கு அதிக நெருக்கடி தராத வகையில் ஒவ்வொரு தேர்விற்கும் இடையே ஓரிரு நாட்கள் விடுமுறை கண்டிப்பாக இருக்கும். முதல்வர் சொல்வது போல…

Read more

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு…. இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுகிறார். தீபாவளி முடிந்ததும் பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என அன்பில் மகேஷ் ஏற்கனவே கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று பொதுத் தேர்வு அட்டவணை வெளியாக…

Read more

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு எப்போது?…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட உள்ள நிலையில் கனமழை காரணமாக ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக சனிக்கிழமைகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு…

Read more

கனமழை…. தமிழகம் முழுவதும் அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க தமிழகம் முழுவதும் 4967 சிறப்பு நிவாரண முகாம்கள் தயாராக உள்ளதாக பேரிடர் மேலாண் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மழை பாதிப்புகளை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு செய்துள்ளதாக கூறிய அமைச்சர்,…

Read more

தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு… அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் 1,07,225 மாணவ மாணவியருக்கு நீட் மற்றும் ஜே இஇ பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 46,216…

Read more

தமிழகத்தில் போலி மருத்துவர்களை தடுக்க சிறப்பு குழு…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மாற்று மருத்துவம் படித்து விட்டு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளிக்கும் போலி மருத்துவர்கள் கண்காணிப்பதற்காக சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அமைச்சர், செரிமானத்திற்கு உதவும் தீபாவளி லேகியம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள…

Read more

தமிழக ஆசிரியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அமைச்சர் அசத்தல் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் வாக்குறுதியின் படி பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்படும் என்றும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு நேரடி பணி நியமனம் வழங்கப்படும் எனவும் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும்…

Read more

தமிழகத்தில் தகுதியானவர்களுக்கு ரூ.1,000…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் இந்த மாதமும் தகுதி உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இந்த நிலையில் மகளிர்…

Read more

ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வரணுமா?… அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ரேஷன் கடைகளில் கைரேகை மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் இனி வரும் நாட்களில் கருவிழி மூலமாக ரேஷன்…

Read more

கைவிரல் ரேகை பதிவு அவசியம் இல்லை…. அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு….!!!

ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க கைரேகை பதிவு அவசியம் இல்லை என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் எம்எல்ஏ சின்னதுரை எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், பொது விநியோகத் திட்டத்தை எளிமைப்படுத்தும் வகையில் கைரேகைகளை பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.…

Read more

கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க ஆவின் முடிவு…. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு….!!!

அதிக கொழுப்பு மற்றும் இதர சத்துள்ள பாலுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவதற்கு ஆவின் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். அதிகபட்ச கொழுப்பு 5.9%, இதர சத்துக்கள் 9.0 சதவீதம் உள்ள பாலுக்கு 40.95 ரூபாய்…

Read more

மகளிர் உரிமைத்தொகை … அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளின் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். அதன்படி இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் மற்றும் விண்ணப்பிக்க தவறியவர்கள் என அனைவரும் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும்…

Read more

தமிழகத்தில் மலைப்பகுதிகளிலும் இனி…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பெண்களின் நலனுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமான ஒன்றுதான் கட்டணம் இல்லா பேருந்து வசதி. இந்த திட்டம் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் இந்த திட்டம்…

Read more

தமிழகத்தில் பாடப்புத்தகங்களில் சந்திரயான் 3 …. அமைச்சர் முக்கிய அறிவிப்பு..!!!

இந்தியாவின் வரலாற்று வெற்றியை சமீபத்தில் சந்திரயான் 3 விண்கலம் பதிவு செய்தது. விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் பிரக்யானை சுமந்து சந்திரனின் தென்துருவத்தில் மெதுவாக தரையிறங்கி புதிய சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்தின் வெற்றி குறித்து பள்ளி பாட புத்தகங்களில்…

Read more

தமிழ்நாடு அரசில் 3,000 காலிப்பணியிடங்கள்… அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் சென்னை அரசு ஸ்டாலின் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, மருத்துவர்கள் கொரோனா காலங்களில் பணியாற்றிய சான்றிதழ்களை மருத்துவமனைகளில் சமர்ப்பித்து அதற்கு உரிய மதிப்பெண்களை பெற்றுக் கொள்ளலாம். அந்தப்…

Read more

தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி புதிய பேருந்தில் பயணிக்கலாம்… அமைச்சர் சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பொதுமக்களின் நலனுக்காக போக்குவரத்துக் கழகம் சார்பாக புதிதாக 2000 பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டர் சமீபத்தில் கோரப்பட்ட நிலையில் அதற்காக தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது அடுத்த ஆறு மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வரும் என அரசு அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தில்…

Read more

தமிழக குடிமகன்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி 90ML பேக்கில் மதுபானம் விற்பனை… அமைச்சர் அறிவிப்பு…!!?

தமிழகத்தில் தற்போது மொத்தமாக 5289 டாஸ்மாக் கடைகள் இயங்கி வரும் நிலையில் ஒரு நாளைக்கு மட்டும் அரசுக்கு கோடை கணக்கில் வருமானம் கிடைக்கின்றது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை நவீன முறையில் மாற்றம் செய்ய அரசு தற்போது பல…

Read more

தமிழகத்தில் 4000 உதவி பேராசிரியர் பணியிடங்கள்… அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளின் தரத்தை உயர்த்துவது தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள் அனைத்தும் தரம் உயர்த்தப்படும் என்றும்…

Read more

தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களுக்கு குட் நியூஸ்…. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் உள்ள காலி பணியிடங்களை பூர்த்தி செய்வதற்கான அரசாணை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். அனைத்து நிலைகளிலும் பணியாளர்கள் நியமிக்கப்படுவதுடன் கருணை அடிப்படையில் வாரிசு நியமனத்திற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கு 928 கோடிக்கு பாமாயில் மற்றும் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார். இந்த பொருள்கள் பதுக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிய அவர், ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு அரை…

Read more

உங்க ஊர்ல ஆவின் பால் அதிக விலைக்கு விற்கப்படுதா?… அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் ஆவின் நிறுவனம் தினம் தோறும் 30 லட்சம் லிட்டர் பாலை விற்பனை செய்து வருகின்றது. பால் விற்பனையை அதிகப்படுத்தும் நோக்கத்தில் பல முயற்சிகளை அரசு மேற்கொண்டு வரும் நிலையில் ஆவின் பால் மக்களுக்கு பச்சை, நீளம் மற்றும் ஆரஞ்சு உள்ளிட்ட…

Read more

தமிழகத்தில் பிளஸ் 1 பொத்தேர்வு ரத்து கிடையாது…. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 10 , 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பொது தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து மூன்று வருடங்கள் பொதுத் தேர்வு நடத்துவதால் மாணவர்கள் அனைவரும் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் அதனால் 11ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து…

Read more

தமிழக மருத்துவத்துறையில் காலி பணியிடங்கள்… அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் சுகாதாரத் துறையில் உள்ள காலி பணியிடங்கள் MRB தேர்வு வாரியம் மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றன. அண்மையில் 1,021 உதவி மருத்துவர் பணியிடங்கள் நிரப்புவதற்கான தேர்வு தமிழக முழுவதும் நடைபெற்ற நிலையில் இந்த தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிட வேண்டும் என…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளில் விரைவில் அமலாகும் புதிய திட்டம்…. அமைச்சர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பேருந்துகளில் ஆன்லைன் மூலம் டிக்கெட் பணம் செலுத்தும் முறை விரைவில் கொண்டுவரப்பட உள்ளதாக அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு…

Read more

தமிழகத்தில் கட்டணம் உயர்த்தப்படாது…. மக்களுக்கு அரசு கொடுத்த குட் நியூஸ்….!!!

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து பெண்களுக்கும் அரசு பேருந்துகளில் இலவச பயணம் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டம் மூலம் தினந்தோறும் ஏராளமான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இதனிடையே சமீபத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படும் என்று ஒரு செய்தி…

Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது…? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5-ம் தேதியும், 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான…

Read more

தமிழகத்தில் ஆவினில் புதிய தயாரிப்புகள்…. அமைச்சர் மனோ தங்கராஜ் சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பால் உற்பத்தியை பெருக்கவும் பால் மற்றும் பால் உப பொருள்கள் தட்டுப்பாடு இன்றி உரிய நேரத்தில் கிடைப்பதற்கும் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அவர், பொது மக்களின் தேவை…

Read more

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு எப்போது?…. சற்றுமுன் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். இந்த பொது தேர்வில் 94.03 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.85 சதவிகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூர் இரண்டாவது இடத்தையும், பெரம்பலூர்…

Read more

கர்ப்பிணிகளுக்கு விரைவில் வங்கி கணக்கில் பணம் வரும்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 3.75 லட்சம் கர்ப்பிணிகளுக்கு நிதி உதவி கொடுக்க காலதாமதம் ஆகியுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக கூறியுள்ள அமைச்சர் விரைவில் நிதி உதவி கிடைக்கும் என உறுதி அளித்துள்ளார்.…

Read more

தமிழ் பாடப்புத்தகத்தில் கலைஞரின் தமிழ் தொண்டு பாடம் இடம்பெறும்…. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு…!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தமிழுக்கு ஆட்சிய பங்களிப்பு குறித்த பாடம் வருகின்ற கல்வி ஆண்டில் 9-ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் இடம் பெற இருக்கிறது. இந்த அறிவிப்பை இன்று சட்டசபை கூட்ட நேரத்தின் போது அமைச்சர் அன்பில்…

Read more

Other Story