தமிழகத்தில் 2,257 பணியிடங்கள் அறிவிப்பு….. டிச-1 கடைசி தேதி… உடனே விண்ணப்பிக்கவும்..!!!
தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் உட்பட பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு 2,257 பேர் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. இப்பணியிடங்களுக்கு டிசம்பர் 1-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்தப் பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்ட…
Read more