இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: அப்ரண்டீஸ்
காலி பணியிடங்கள்: 1720
கல்வித் தகுதி: டிகிரி, ஐடிஐ பிட்டர், டிப்ளமோ (கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்)
வயதுவரம்பு: 18 – 24
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 20

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://iocl.com/apprenticeships என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.