DRDO கீழ் செயல்பட்டு வரும் Recruitment & Assessment Centre (DRDO RAC), INMAS நிறுவனத்தில் காலியாக உள்ள 3 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பணி: Scientist C/D.

ஊதியம் – ரூ. 67,000 முதல் ரூ.78,800.

கடைசி தேதி – 03.11.2023

விண்ணப்பிக்கும் முறை – Online.

இதற்கு விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் நிறுவனத்தின் இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.