DRDO கீழ் செயல்பட்டு வரும் Recruitment & Assessment Centre (DRDO RAC) ஆனது INMAS நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை புதிதாக வெளியிட்டுள்ளது. இதில் Scientist C / D பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

நிறுவனம் – DRDO RAC
பணியின் பெயர் – Scientist C / D
பணியிடங்கள் – 03
விண்ணப்பிக்க கடைசி தேதி – 03.11.2023
விண்ணப்பிக்கும் முறை – Online
ஊதியம் – ரூ.67,000 முதல் ரூ.78,800 வரை

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் https://rac.gov.in/ என்ற இணையதள முகவரி மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். 03.11.2023