தென் கிழக்கு மத்திய ரயில்வே ஆனது இந்திய குடிமக்களாக உள்ள தகுதியான விளையாட்டு வீரர்களிடமிருந்து, 2023-24 ஆம் ஆண்டிற்கான ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 46 பணியிடங்கள் காலியாக உள்ளன.

நிறுவனம் – தென் கிழக்கு மத்திய ரயில்வே

பணியின் பெயர் – குரூப் ‘சி’ மற்றும் குரூப் ‘டி’

பணியிடங்கள் – 46

விண்ணப்பிக்க கடைசி தேதி – 13.11.2023

விண்ணப்பிக்கும் முறை – Online

கல்வி தகுதி:
Level 5/4 (7th CPC) – Graduation
Level 3/2 (7th CPC) – 12th (+2 stage)/ Matriculation/ ITI
Level 1 (7th CPC) – 10th Pass/ ITI / National Apprenticeship Certificate (NAC) granted by NCVT