தமிழ்நாடு கிராம சுகாதார சார்நிலை பணியகங்களில் காலியாக உள்ள 2250 செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்ப காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. TNMRB நியமிக்க உள்ள இப்பணியில் சேர ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இன்றே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி: 10, 12 Degree.

வயது வரம்பு: 42.

ஊதியம்: 19,500 – 62,000/-

மேலதிக விவரங்களுக்கு இந்த MRB இணைய முகவரியை கிளிக் செய்யவும்