டெல்லியில் உள்ள எம்ப்ளாயீஸ் ஸ்டேட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் நாடு முழுவதும் உள்ள பிராந்தி அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் 1038 பாரா மெடிக்கல் ஸ்டாப் செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த பணியிடங்களுக்கு ஏற்ப பத்தாம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் எழுத்து தேர்வு மற்றும் டேட்டா என்ட்ரி தேர்வு அடிப்படையில் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் என்ற இணையதளத்தில் அக்டோபர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.