GRSE நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: HR Trainee, Trade, Graduate & Technician appreciate
காலி பணியிடங்கள்: 246
கல்வித்தகுதி: 10th, BE, MBA, Diploma
வயது: 25 – 30
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 29

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய GRSE அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகவும்.