இந்திய கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: SSC officer
காலி பணியிடங்கள்: 324
கல்வித் தகுதி: B.E, B.Tech, B.SC, M.SC
வயதுவரம்பு: 30
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 29

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க இந்திய கடற்படையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகவும்.