சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களுக்கு 08.11.2023-க்குள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: மைய நிர்வாகி 330,000, முதன்மை ஆலோசகர் 720,000, தொழில்நுட்ப வல்லுநர் 518,000, வழக்கு பணியாளர் 215,000.

வயது 23 முதல் 40க்குள். ஆதார், கல்விச் சான்று உள்ளிட்ட உரிய சான்றிதழுடன் அறை எண் 126, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சேலம்- 636 001 என்ற முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பவும்.