Solid Waste Expert, Used Waste Expert ஆகிய பணிகளுக்கென RITES நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு டிகிரி தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

நிறுவனம் – RITES

பணியின் பெயர் – Solid Waste Expert, Used Waste Expert

பணியிடங்கள் – 03

விண்ணப்பிக்க கடைசி தேதி – 27.11.2023

விண்ணப்பிக்கும் முறை – Online

சம்பளம் – ரூ.60,000 முதல் ரூ.2,40,000 வரை