BEL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: technician apprentice
கல்வி தகுதி: டிப்ளமோ
வயது: 25 வயதுக்குள்
சம்பளம்: ரூ.12,500
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 25

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://bel-india.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.