ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள கிளர்க் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியிடங்கள்: 8,283

கல்வித்தகுதி: பட்டப்படிப்பு

வரதுவரம்பு: 20 முதல் 28 வயது வரை

சம்பளம்: ரூ. 17,900 – 47,920 வரை

விண்ணப்பிக்க கடைசி நாள்: 7-12-2023

கூடுதல் விவரங்களுக்கு – https://sbi.co.in/documents/77530/36548767/161123-JA+2023-Detailed+Advt.pdf/926d28be-7df8-36f3-7113-344404668498?t=1700129762521