ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பணி: ஜூனியர் அசோசியேட்
காலி பணியிடங்கள்: 8,283
கல்வித் தகுதி: Degree
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 17 முதல் டிசம்பர் 7 வரை விண்ணப்பிக்கலாம்

மேலும் இது பொழுது கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க sbi.co.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்