தபால் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவித்து வெளியிடப்பட்டுள்ளது.

பணி: postal, sorting assistant, postman, male Guard
காலி பணியிடங்கள்: 1899
கல்வித் தகுதி: 10, 12, Degree
வயது: 18 – 27
சம்பளம்: ரூ.18,000 – ரூ.81,100
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 9

மேலும் இது குறித்த கூறுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க DOP முகவரியை அணுகவும்.