ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் & பெர்டிலைசர்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 408 அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. Graduate, Technician, trade apprentice பணிகளில் சேர ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: 10, 12, B. com, BBA,B. SC
வயது: 25- க்குள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 7

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க RCFL அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகவும்.