1 நாள் .. 2 நாள் இல்ல..!..ஒவ்வொரு நாளும் வேதனை..! வீட்டை விட்டு வெளியேறிய பெண்..! அடுத்தடுத்து நடந்த பரபரப்பு
குமரி மாவட்டம் அருகில் உள்ள தக்கலையில் வசித்து வரும் வாலிபருக்கும் மதுரையைச் சேர்ந்த 20 வயதான இளம் பெண்ணுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கணவர் அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபமடைந்த மனைவி…
Read more