மன்னிப்பு கேட்டுக் கொண்டு பதிவை ஆரம்பித்த நடிகர் சாந்தனு… அஜித் குமார் கொலை குறித்து மனவேதனையுடன் வெளியிட்ட பதிவு…!!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் கோவில் காவலாளி அஜித் குமார் காவல் நிலையத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்த வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு குறித்து சினிமாத்துறை…
Read more