அறிவித்தது யார் ? சொன்னது யார் ? வாக்கு கேட்டது யார் ? – சி.வி விஜயபாஸ்கர் கேள்வி!
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மரியாதைக்குரிய கழக பொதுச் செயலாளர் வலிமையான கருத்துக்களை அறிக்கை மூலமாக ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கிறார்கள். பெற்றோர் எல்லோருமே செய்தி ஊடகங்களில் வந்த செய்திகளை எல்லோருமே பார்த்தோம். மனதிற்கு மிகுந்த வலியையும் – வேதனையையும் வருத்தத்தையும் தரக்கூடிய நிகழ்வு.…
Read more