கடினமான சூழலில்…. அந்த ஒரு பந்தை எப்படி வீசுவது?…. சிஎஸ்கே பந்துவீச்சாளர்களுக்கு லெஜண்ட் பிராவோ அறிவுரை..!!

யார்க்கர் என்பது பேட்ஸ்மேன்களுக்கு இறுக்கமான சூழ்நிலையில் அடிக்க கடினமான பந்து என்று பிராவோ கூறினார்.. ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் தோல்வியடைந்த 4 முறை சாம்பியனான சிஎஸ்கே, 2வது போட்டியில் லக்னோவை வீழ்த்தியது.…

Read more

#IPL2023 : ஹைதராபாத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய லக்னோ அணி..!!

ஐபிஎல் தொடரின் 10வது லீக் போட்டியில் ஹைதராபாத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி  லக்னோ புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.. ஐபிஎல் தொடரின் 10வது லீக் போட்டியில் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதியது.…

Read more

ரசிகர்களை மகிழ்விக்கும்…… ஐபிஎல் சியர்லீடர்களுக்கு எவ்வளவு சம்பளம்?….. விலையை கேட்டால் அதிர்ந்து போவீர்கள்..!!

ஐபிஎல் போட்டிகளில் டான்ஸ் ஆடும் சியர்லீடர்களுக்கு சம்பளம் எவ்வளவு என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.. இந்தியன் பிரீமியர் லீக் 16வது சீசன் தொடங்கியுள்ள நிலையில், இந்த டி20 லீக்கிற்கான ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் பரபரப்பு அதிகரித்து வருகிறது. இந்த போட்டியை…

Read more

இப்டி தா ஆடனும்…. ரூட்டுக்கு டான்ஸ் சொல்லிக்கொடுக்கும் சாஹல்….. ஓ அண்டாவா மாமா பாட்டுக்கு ஆடுனா சூப்பரா இருக்கும்..!!

யுஸ்வேந்திர சாஹல் ஜோ ரூட்டுக்கு நடனம் கற்றுக்கொடுக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.. யுஸ்வேந்திர சாஹல் ஒரு கிரிக்கெட் வீரர், அவர் தனது நடன அசைவுகள் மற்றும் சமூக ஊடகங்களில் நகைச்சுவையால் மிகவும் பிரபலமானவர். சாஹல் தற்போது ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான்…

Read more

#LSGvSRH : சுழலில் சிக்கிய ஹைதராபாத்…. லக்னோவுக்கு எளிய இலக்கு..!!

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் குவித்தது.. ஐபிஎல் தொடரின்10வது லீக் போட்டியில் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதியது. லக்னோவில் நடைபெற்ற இப்…

Read more

ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய ரீஸ் டாப்லி…. ஆர்சிபி அணியில் இணைந்த வேய்ன் பார்னெல்..!!

 ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய ரீஸ் டாப்லிக்கு பதிலாக பெங்களூரு அணியில் தென் ஆப்பிரிக்காவின் வேய்ன் பார்னெல் சேர்க்கப்பட்டுள்ளார்.  மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஆடியபோது பெங்களூரு அணியின் வேகப்பந்து  வீச்சாளர் ரீஸ் டாப்லி  காயமடைந்தார். அவருக்கு தோள்பட்டை பகுதியில் காயம் ஏற்பட்டது.…

Read more

மோசமான சாதனை..! ரோகித் சர்மாவை பின்னுக்கு தள்ளிய மன்தீப் சிங்..!!

ஐபிஎல் போட்டிகள் அதிகம் முறை டக் அவுட் ஆனவர்கள் பட்டியலில் ரோகித் சர்மாவை பின்னுக்கு தள்ளி மன்தீப் சிங் மோசமான சாதனை படைத்துள்ளார்.. ஐபிஎல் தொடரின் 9வது லீக்  போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்தது.. இந்த போட்டியில் பெங்களூரு…

Read more

பென் ஸ்டோக்ஸ் இல்லையா?…. ‘மகாலா, தீக்ஷனா வரும்போது’…. சிஎஸ்கேயில் இடம்பெறும் 4 வெளிநாட்டு வீரர்கள் இவர்களா?

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் திக்ஷனா அணியில் இணைந்திருப்பதால், சிஎஸ்கேயில் எந்த 4 வீரர்கள் இடம்பெறுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இந்த 4 வீரர்கள் விளையாட வாய்ப்புள்ளது.. தீபக் சாஹர் சிறந்த ஃபார்மில் இல்லை. பென் ஸ்டோக்ஸால் 4 ஓவர்கள்…

Read more

ரசிகர்களுக்கு ட்ரீட்…! CSK Vs MI நாளை மோதல்….. 6, 4 பறக்கும்…. ரன்மழை பொழியும்….. பேட்டிங்கிற்கு சாதகம்…. சமாளிப்பார்களா பவுலர்கள்?

மும்பை – சென்னை அணிகளுக்கு இடையான போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், வான்கடே ஸ்டேடியம் பேட்டிங்கிற்கு சாதகமாக உள்ளது.. ஐபிஎல் 2023ல் 2 போட்டிகள் நாளை சனிக்கிழமை (ஏப்ரல் 8) நடைபெறவுள்ளது. முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ்…

Read more

அதே முடி…. அதே அடி….. ஜூனியர் ‘கெயில்’….. பவுலர்களை அலறவிடும் கைல் மேயர்ஸ்…!!

வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் போல் தோற்றமளிக்கும் கைல் மேயர்ஸ், ஐபிஎல்-ல் நுழைந்து, ஐபிஎல் 2023க்கான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இடம்பெற்று சிறப்பாக ஆடி வருகிறார்.. மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் கிரிக்கெட்டில் இருந்து…

Read more

தோத்தாலும் 160 எடுத்துருக்கனும்…. இவங்கள எதிர்கொள்ள முடியல….. கம்பேக் கொடுப்போம்…. ஆர்சிபி கேப்டன் டு பிளெசிஸ் வருத்தம்..!!

அடுத்த போட்டியில் கம்பேக் கொடுப்போம் என்று ஆர்சிபி கேப்டன் டு பிளெசிஸ் பேட்டியளித்துள்ளார். ஐபிஎல் 16வது சீசனின் 9வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் ஈடன் கார்டனில் மோதின. டாஸ் வென்ற ஆர்சிபி…

Read more

செம பிளேயர்…. தூள் கிளப்பும் சாம்சன்…. ஒருநாள் இந்திய கேப்டனாவார்…. புகழ்ந்த ஏபி டி வில்லியர்ஸ்..!!

சஞ்சு சாம்சன் ஒருநாள் இந்திய கேப்டனாக முடியும் என ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.. ஐபிஎல்-2023ல், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன், ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் உறுதுணையாக இருக்கிறார். SRH அணிக்கு எதிரான முதல் போட்டியில் அரைசதம்…

Read more

டாப்பில் ருதுராஜ்…. மார்க் வுட்….. ஆரஞ்சு தொப்பி மற்றும் ஊதா நிற தொப்பிக்கு சண்டை….. போட்டியில் யார் யார்?… இதோ..!!

ஆரஞ்சு தொப்பி மற்றும் ஊதா நிற தொப்பிக்கான போட்டியில் யார் யார் இருக்கிறார்கள் என்று பார்ப்போம்.. இந்தியன் பிரீமியர் லீக் (IPA) 16வது சீசனில் இதுவரையில் 9 போட்டிகள் நடைபெற்றுள்ளன. போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், ஆரஞ்சு மற்றும் ஊதா நிற…

Read more

125 ரன்களுக்குள்…… 15 முறை ஆல் அவுட்…. மோசமான சாதனையை பகிர்ந்து கொண்ட RCB மற்றும் DC ..!!

கொல்கத்தாவிடம் பெங்களூரு அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக தோல்வியடைந்ததன் மூலம் ஒரு மோசமான சாதனையை படைத்துள்ளது. ஐபிஎல்-2023-ன் ஒரு பகுதியாக நேற்று (ஏப்ரல் 7) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 81…

Read more

ஜூமே ஜோ பதான்…. ஆர்சிபி தோல்விக்குப் பின் ஷாரூக்கானுடன் கைகோர்த்து டான்ஸ் ஆடிய கோலி…. வைரல் வீடியோ.!!

கொல்கத்தா – பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி முடிந்ததும், ஷாருக்கான் மைதானத்தில் விராட் கோலியை மிகுந்த அரவணைப்புடன் சந்தித்த போட்டோஸ், வீடியோ வைரலாகி வருகிறது.. IPL 2023ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதல் தோல்வியை சந்தித்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…

Read more

ஜெயலலிதா சொத்துக்களை ஏலம் விட வழக்கறிஞரை நியமனம் செய்தது கர்நாடக அரசு..!!

ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் விட அரசு தரப்பு வழக்கறிஞரை நியமித்தது கர்நாடக அரசு. சொத்துக்களை ஏலம் விட கர்நாடக அரசு சார்பில் அரசு தரப்பு வழக்கறிஞராக கிரண் எஸ் ஜவலியை நியமித்து உத்தரவிட்டுள்ளது.

Read more

LSG vs SRH இன்று மோதல் : லக்னோவை பழி வாங்குமா ஹைதராபாத்?…. சாத்தியமான 11 இதோ..!!

லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் (LSG) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகள் இன்று மோதுகிறது.. இந்தியன் பிரீமியர் லீக்கில் இன்று, லீக் நிலை ஆட்டம் லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் (LSG) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இப்போட்டி லக்னோவில் இரவு…

Read more

நாடு முழுவதும் தினசரி கொரோனா தொற்று 6000-ஐ கடந்தது : 13 பேர் உயிரிழப்பு..!!

நாடு முழுவதும் தினசரி கொரோனா தொற்று 6000-ஐ கடந்தது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா 4,000, 5,000 ஆக இருந்த நிலையில் இன்று 6,000 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, இந்தியாவில் ஒரே…

Read more

#IPL2023 : மிரட்டல் அடி….. குர்பாஸ், தாகூர் அபாரம்….. 81 ரன்கள் வித்தியாசத்தில் KKR அபார வெற்றி…. RCB பரிதாப தோல்வி..!!

ஐபிஎல் தொடரின் 9வது லீக் போட்டியில் கொல்கத்தா அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது.  16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த 9வது லீக் போட்டியில்…

Read more

TN Budget 2023-24; இன்று பட்ஜெட் தாக்கல் – எதிர்பார்ப்புகள் என்னென்ன?

2023 – 24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. மகளிருக்கான உரிமை தொகை, சிறுகுறு  தொழிலாளர்களுக்கு சலுகை உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு…

Read more

ஒரே எண் 7…. அன்று தோனி…. இன்று ஹர்மன்ப்ரீத்….. பரபரப்பான ரன் அவுட்….. சோகத்தில் இந்திய ரசிகர்கள்…. கண்கலங்கிய கேப்டன்..!!

மகளிர் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ரன் அவுட் ஆனதை முன்னாள் கேப்டன் தோனி ரன் அவுட் ஆனதுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் சோகத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.. தென் ஆப்பிரிக்காவின்  கேப்டவுனில் உள்ள நியூ லேண்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்த முதல்…

Read more

12 ரன்…. 5 விக்கெட்….. “உம்ரான் மாலிக்கை விட வேகமாக பந்து வீசுவேன்”…. நம்பிக்கையுடன் பாக்., இளம் வீரர்..!!

‘உம்ரான் மாலிக்கை விட வேகமாக பந்து வீச நான் இங்கு வந்துள்ளேன்’ என புதிய பாகிஸ்தான் நட்சத்திரம் தெரிவித்தார். முன்னதாக சோயப் அக்தர் மற்றும் பிரட் லீ வீசிய  வேகத்தை முறியடிக்க வந்தவர் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த இளம் வீரர் உம்ரான்…

Read more

ரன் அவுட்…. “பொறுப்போடு ஆடிருக்கலாம்”…. நா அவுட் ஆகலன்னா ஜெயிச்சிருக்கலாம்…. கண்கலங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத்..!!

 நாங்கள் இன்னும் பொறுப்புடன் பேட்டிங் செய்திருக்கலாம் என்றும், நான் ரன் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் போட்டி வேறுவிதமாக இருந்திருக்கும் என்று கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் வருத்தத்துடன் கூறினார்.. தென்னாப்பிரிக்காவில் நேற்று (வியாழன்) அன்று நடந்த பரபரப்பான மகளிர் டி20 உலகக் கோப்பை…

Read more

சொந்த மண்ணில் ‘ராஜா’…. 15 ஆண்டில்…. ஒரே தோல்வி….. இந்தியாவை வீழ்த்த இந்த உலக லெவனால் முடியமா?…. சொல்லுங்க.!!

இந்திய மண்ணில் இந்தியாவுக்கு எதிராக விளையாட தேர்ந்தெடுக்கப்பட்ட உலக லெவன் அணியை பாருங்கள். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுடன் பார்டர்-கவாஸ்கர் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 2 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என…

Read more

நான் அழுவதை நாடு பார்க்க விரும்பவில்லை…. அதனால் கண்ணாடி அணிந்துள்ளேன்…. கண்ணீருடன் பேட்டியளித்த கேப்டன் ஹர்மன்ப்ரீத்..!!

நான் ரன் அவுட் ஆன விதம், அதைவிட துரதிர்ஷ்டவசமாக இருக்க முடியாது என்றும் நான் அழுவதை என் நாடு பார்க்க விரும்பவில்லை என்றும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.. தென்னாப்பிரிக்காவில் நேற்று வியாழக்கிழமை (பிப்ரவரி 23) நடைபெற்ற மகளிர் டி20…

Read more

சோகம்..! இந்திய கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவ் தந்தை காலமானார்..!!

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவ் தந்தை காலமானார்.. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி தற்போது பிஸியாக உள்ளது. நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132…

Read more

Women’s T20 WC SemiFnal : 5 ரன்னில் இந்தியா போராடி தோல்வி.! இறுதிப்போட்டிக்குள் நுழைந்த ஆஸ்திரேலிய மகளிர் அணி..!!

மகளிர் T20 உலக கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.. தென்னாப்பிரிக்காவில் 8வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது. தற்போது தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், குரூப்…

Read more

கிருஷ்ணகிரி விபத்து : உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டம் காவிரிப்பட்டினம் அருகே இன்று…

Read more

ODI series with India : ஆஸி., அணியில் வார்னர், மேக்ஸ்வெல், மார்ஷ் ஆகியோருக்கு இடம்….16 பேர் கொண்ட அணி இதோ..!!

 இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான (ODI Series) அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. 16 பேர் கொண்ட குழு தெரியவந்தது.வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட்சனுடன், கிளென் மேக்ஸ்வெல் (மேக்ஸ்வெல்), மிட்செல்…

Read more

IND vs AUS : இன்று அரையிறுதி போட்டியில் மழை வந்தால் என்ன நடக்கும்…. போட்டியின் முடிவு எப்படி?…. இறுதிப்போட்டிக்கு செல்வது யார்?

இந்தியா – ஆஸ்திரேலியா அரையிறுதி போட்டி மழையால் கைவிடப்பட்டால் யார் இறுதிப்போட்டிக்கு செல்வார்கள் என்பது பற்றி பார்ப்போம்.. 2023 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே இன்று கேப்டவுனில் உள்ள நியூ லேண்ட்ஸ் மைதானத்தில் அரையிறுதி ஆட்டம்…

Read more

சத்துணவு மையங்களுக்கு அழுகிய முட்டைகள் விநியோகம்…. மாற்று முட்டைகளை வழங்க சத்துணவு மேலாளர் உத்தரவு..!!

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பள்ளி சத்துணவு மையங்களுக்கு அழுகிய  முட்டைகள் விநியோகம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சி ஒன்றியத்தில் 98…

Read more

மகளிர் டி20 உலகக் கோப்பை…. இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா?… ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதல்..!!

2023 மகளிர் டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதவுள்ளது. தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி ஆட்டம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே இன்று கேப்டவுனில் உள்ள…

Read more

நரபலி அச்சத்தால் தமிழகத்தில் தஞ்சமடைந்த பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் – ஐகோர்ட்டில் தமிழக போலீஸ் உறுதி..!!

நரபலி அச்சத்தால் போபாலில் இருந்து வந்த பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று தமிழ்நாடு போலீஸ் உயர்நீதிமன்றத்தில் உறுதி தெரிவித்துள்ளது.. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி பெண் ஷாலினி சர்மா. இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,  ஆர்எஸ்எஸ்…

Read more

கோபத்தில் பந்தை எறிந்த அமீர்…. “பேட்டிங்கில் கவனம் செலுத்துங்கள்”…. மௌனம் கலைத்த பாபர் அசாம்..!!

சமீபத்தில், பாகிஸ்தான் பந்துவீச்சாளர் முகமது அமீர் தனது மோசமான நடத்தை காரணமாக விவாதத்தில் இருந்தார். பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) போட்டியில் பாபர் ஆசாமை நோக்கி கோபத்தில் பந்தை வீசினார் அமீர். உண்மையில், பெஷாவர் சல்மி கேப்டன் பாபர் ஆசம், கராச்சி…

Read more

ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து 5வது முறையாக நிலநடுக்கம் – மக்கள் அச்சம்..!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் பைசாபாத் அருகே 5வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.. ஆப்கானிஸ்தான் நாட்டின் பைசாபாத்தில் இருந்து 265 கிலோமீட்டர் தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலப்பரப்பிலிருந்து பூமிக்கு அடியில் 113 கிலோமீட்டர் ஆழத்தில் காலை 6:07 மணிக்கு ஏற்பட்ட…

Read more

121 கேட்ச்…. மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக லிடியா கிரீன்வே நியமனம்..!!

மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை லிடியா கிரீன்வேயை நியமித்துள்ளது.. மகளிர் ஐபிஎல் முதல் சீசனுக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருவதாக தெரிகிறது. மும்பை இந்தியன்ஸ் ஆடவர் பிரிவில் அதிக வெற்றி பெற்ற…

Read more

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய கேப்டனாக எய்டன் மார்க்ரம் நியமனம்..!!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய கேப்டனாக எய்டன் மார்க்ரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத், இந்தியன் பிரீமியர் லீக்கின் வரவிருக்கும் சீசனுக்கான தென்னாப்பிரிக்க பேட்டர் எய்டன் மார்க்ரமை அவர்களின் கேப்டனாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அந்த நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர்…

Read more

நெல் ஈரப்பத அளவை 20% ஆக உயர்த்தி அறிவித்துள்ளது மத்திய அரசு..!!

டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை 20% ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் வரை 19% வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதலுக்கு அனுமதி தந்த நிலையில், 1%  உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. பருவம்…

Read more

WPL 2023 : UP வாரியர்ஸ் அணிக்காக பிரகாசிப்பேன் – கேப்டன் அலிசா ஹீலி கருத்து…!!

உபி வாரியர்ஸ் அணி இங்கிலாந்து வீராங்கனை அலிசா ஹீலியை கேப்டனாக தேர்வு செய்த நிலையில், நான் பிரகாசிப்பேன் என தெரிவித்துள்ளார்.. கேப்டனை உபி வாரியர்ஸ் தேர்வு செய்துள்ளது. (அலிசா ஹீலி) ஆஸ்திரேலியாவின் அழிவுகரமான வீராங்கனையான அலிசா ஹீலியிடம் தலைமைப் பொறுப்புஒப்படைக்கப்பட்டுள்ளது. மகளிர்…

Read more

எனது ஜோடி அம்மாவாக போகிறார்…. “முன்னாள் இங்கிலாந்து வீராங்கனை மகிழ்ச்சி ட்விட்”…. வாழ்த்திய கில்கிறிஸ்ட்..!!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சாரா டெய்லர், தனது பார்ட்னர் டயானா  கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான சாரா டெய்லர் ஒரு…

Read more

ஐபிஎல் பைனலில் இருந்து வெளியேறும் ஸ்டோக்ஸ்?…. என்ன காரணம்…. ஷாக்கில் CSK ரசிகர்கள்..!!

ஐபிஎல் இறுதிப்போட்டியில் இருந்து சென்னை அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஸ்டோக்ஸ் வெளியேறுவார் என தகவல் வெளியாகியுள்ளது.. லண்டன் லார்ட்ஸில் அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு தயாராவதற்காக இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) இறுதிப் போட்டியில் இருந்து இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்…

Read more

‘தாதா’ கங்குலியின் வாழ்க்கை வரலாறு படத்தில் ரன்பீர் கபூர்…. விரைவில் படப்பிடிப்பு…. தோனியும் நடிக்கிறாரா?

கங்குலியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ரன்பீர் கபூர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், முன்னாள் இந்திய கேப்டனும், பிசிசிஐ முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஸ்கிரிப்ட்க்கு கங்குலி ஒப்புதல்…

Read more

ஐபிஎல்…. ஃபிட்டா இருந்தா ஆடுங்க..! “நீங்க ஆடலன்னா உலகம் அழியாது”…. ஆகாஷ் சோப்ராவின் கருத்து என்ன?

ஜோஃப்ரா ஆர்ச்சருடன் ஜஸ்பிரித் பும்ரா 7 ஆட்டங்களில் விளையாடவில்லை என்றால் உலகம் அழியாது’ என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.. இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் அணியில் இருந்து விலகினார். ஆஸ்திரேலியாவில்…

Read more

IND vs AUS : ஆஸி., நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர் வீடு திரும்பினார்..!!

ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர் இந்தியாவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.. ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர் தனது சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாட மாட்டார். ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து…

Read more

#ICCRankings : இந்திய வீரர்கள் அசத்தல்..! ஜடேஜா, அஷ்வின், அக்சர் படேல் முன்னேற்றம்.!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டெஸ்ட் தரவரிசையில் இந்திய வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டெஸ்ட் போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டர்களின் தரவரிசையை நேற்று வெளியிட்டது. அதன்படி, இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஆஸ்திரேலிய அணியின்…

Read more

உலகின் சிறந்த ஆல்ரவுண்டர் ஜடேஜா…. இவருக்கு இணை அவர் மட்டுமே…. பாராட்டிய ஹர்பஜன்..!!

ஜடேஜா தற்போது உலகின் சிறந்த ஆல்ரவுண்டர் என்று முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.. ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்த ஆண்டு மிக மோசமான சீசனில் இருந்தது. சென்னை அணி விளையாடிய 14 போட்டிகளில் 10ல் தோல்வியடைந்து…

Read more

Women’s T20 WC : இன்று முதல் அரையிறுதி…. “இந்தியா vs ஆஸ்திரேலியா மோதல்”…. அசுர பலத்தில் ஆஸி…. பைனலுக்குள் நுழையுமா இந்தியா?

2023 மகளிர் டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா vs ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதவுள்ள நிலையில், இரு அணிகளின் புள்ளிவிவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.. தென்னாப்பிரிக்காவில் 8வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது. தற்போது தொடர்…

Read more

அழகிய…. கவர்ச்சி கண்ணில் கரு வளையமா?…. கவலைய விடுங்க…. வாழைப்பழத்தோலால் மாற்ற முடியும்… இதோ இப்படித்தான்..!!

உங்கள் கண்களின் அழகை மங்கச் செய்யும் கண்களுக்குக் கீழே உள்ள கருவளையம் போன்ற பிரச்சனை பலருக்கு உள்ளது. கருவளையங்களுக்கு வாழைப்பழத் தோலை எப்படிப் பயன்படுத்துவது என்று இன்று சொல்லப் போகிறோம்.. கண்கள் மனிதனின் அடையாளம். எனவே எல்லோருக்கும் கவர்ச்சியான கண்கள் இருக்க…

Read more

ஜடேஜா ஆட்டத்தை பார்த்தோம்..! தோனிக்கு உதவுவார்….. சொல்றாரு நம்ம சின்ன தல ரெய்னா..!!

தோனிக்கு ஜடேஜா சிறந்த உறுதுணையாக இருப்பார் என்று சின்ன தல ரெய்னா தெரிவித்துள்ளார்.. ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்த ஆண்டு மிக மோசமான சீசனில் இருந்தது. சென்னை அணி விளையாடிய 14 போட்டிகளில் 10ல் தோல்வியடைந்து புள்ளிகள் பட்டியலில்…

Read more

அதிமுக பொதுக்குழு செல்லுமா? – நாளை தீர்ப்பு வழங்குகிறது சுப்ரீம் கோர்ட்..!!

ஈபிஎஸ் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழுவிற்கு எதிராக ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்.. கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக சென்னை…

Read more

Other Story